Saturday, October 25, 2008

15. Iruvar - இருவர்



ஆயிரத்தில் நன் ஒருவன் ,

// I am the one in Thousand.

பதினாயிரத்தில் அவள் ஒருவள் ,

// She is the one in ten thousand.

லக்ஷத்தில் அவன் ஒருவன் ,

//He is the one in lakh.

அவளுக்கு அவன் ஒரே ஒருவன் ,

// For her he is the only one

அவளுக்கு நான் வேறொருவன் ,

// For her I am just somebody else

எனக்கே என்க்கேன்பது யார் ?

// Who is the one who is “just mine’

தூதர வைத்து கடவுள் ,

//It is the God who made the thought in me

தோன்றி விட்டது அவள் முக்சம் ,

// It is her face which ignited it

கொன்றுவிட்டது அவள் நினைவு ,

//It is her thought that propelled it

அது ஒரு துளியாக ,

// It became a drop

ஒரு மலையாக ,

// It became a rain

ஒரு கடலாக ,

// It became an ocean

அந்த வெள்ளத்தில் நான் ,

//In that flood of water

என்னையே கொள்ளவிடதேவய ?

//Is it necessary that I should drown myself in that flood?


:: Pasted from my Novel "S-he" published at:

http://johnistheauthor.blogspot.com/2008/07/1.html

No comments: